முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம் அடைந்தார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி நாட்டு மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரணாப் முகர்ஜியின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளார். தேசத்தின் வளர்ச்சி பாதையில்அழியாத முத்திரை பதித்துள்ளார் பிரணாப் முகர்ஜி. நாட்டின் […]
