லெபனான் நாட்டில் பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர் 6 கோடியே 37 லட்சம் ரூபாய் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லெபனான் நாட்டின் சீதோன் என்ற நகரில் ஒரு மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து வரும் மூதாட்டி தான் ஹஜ் வாபா முகமது அவத். இவரை அந்த பகுதியில் உள்ள எல்லாருக்கும் ஒரு பிச்சைகார மூதாட்டியாக தான் தெரியும். ஆனால் அவர் ஒரு கோடீஸ்வரி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அதிர்ச்சி […]
