2019 – உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் (CRPF) 40 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மற்றும் உள்பட அனைத்து விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கோஷம் எழுந்தது. இதன் காரணமாகவே ஒரு சில சர்வதேச […]
