ஒருவர் கைக்கடிகாரத்தை, விற்பனைக்காகக் கொண்டு சென்ற நிலையில், அதன் மதிப்பை கேட்டு, ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், பிரித்தானியர் ஒருவர் 449 பவுண்டுகளுக்கு கைக்கடிகாரம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் 1982ஆம் ஆண்டு, 483 பவுண்டுகளுக்கு அவர் அந்த கைக்கடிகாரத்தை தள்ளுபடி 34 பவுண்டுகள் போக , 449 பவுண்டுகள் கட்டணம் செலுத்தியுள்ளார். மேலும் கொஞ்சம் காலம் அதை அணிந்த பிறகு, ஒரு 30 ஆண்டுகளாக அதை பயன்படுத்தாமல் ஓரிடத்தில் வைத்திருந்திருக்கிறார். இதையடுத்து தற்போது […]
