ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுக்கம் பள்ளி தெருவில் தனியார் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அஜித் பிரசாந்த் ஜெயின் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மாலினி என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது விழுக்கம் ஜெயின் கோவில் தலைவராகவும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு சுரேந்தர் சுகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது […]
