ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குறிச்சி பகுதியில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியரான ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ஐயப்பன் மது குடித்து விட்டு மாடியில் உள்ள அறையில் தூங்குவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் காலையில் நீண்ட நேரம் […]
