உச்சநீதிமன்றத்தின் தலைமை ரஞ்சன் கோக்காய் தனது கடைசி பணி நாளை முடித்திருக்கின்றார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோக்காய்_யின் பதவி காலம் என்பது நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உடன் முடிவடையும் நிலையில் , இன்றைய தினத்தோடு அவரின் பணி முடித்துள்ளது. இன்றோடு தனது பணியினை அவர் நிறைவு செய்திருக்கிறார். இன்று காலை 10.30 மணி அளவில் தனது அலுவலக பணியை தொடர்ந்த அவர் வழக்கம் போலவே அதிரடியான பணிகளை கையாண்டு கடைசி தினத்தையும் முடித்துள்ளார். பொதுவாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் […]
