ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய நல்ல செயல் நண்பர்களிடம் பாராட்டுகளை பெற்று கொடுக்கும். தொழிலில் கடுமையான உழைப்பினால் புதிய சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு சேமிப்பாகும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவிகளும் கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுகள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது மட்டும் நல்லது. அடுத்தவரின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். உங்களுடைய செயல்திறன் இன்று கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கும், திருமணத்திற்கான காத்திருந்தவர்களுக்கும் இன்று சிறப்பான […]
