Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

‘ஏனா உசுரு முக்கியம்’ ஊரே ஒன்றுகூடி நிறைவேற்றிய தீர்மானம் ….!!

தாமரைக்குளம் ஊராட்சியினர் ஒன்று கூடி அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தந்த ஊராட்சித் தலைவர்களிடம் காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கேட்டுக்கொண்டார். அதன்படி தாமரைக்குளம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இந்த நிகழ்விற்கு திருச்சி சரக காவல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், “ஒட்டுமொத்த […]

Categories
தேசிய செய்திகள்

”திருப்பி அடிக்கும் பாஜக” முதல்வருக்கு எதிராக தீர்மானம்…. தேசிய அரசியலில் பரபரப்பு …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்ம ராவ் மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாநில சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்துகொண்டு தீர்மானத்தை கொண்டுவந்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்தியாவை மதச்சார்பு நாடாக மாற்றுவதற்கு மத்திய […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் 64 M.P. கேமரா சென்சார் அறிமுகம்.!!

சாம்சங்  நிறுவனம்  புதிதாக  64 M.P. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது  தற்சமயம்  கிடைக்கும்  சென்சார்களை  விட  அதிக  ரெசல்யூஷன்  கொண்டதாகும்.  சாம்சங் நிறுவனம் புதிதாக 64 M.P. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 M.P. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று […]

Categories

Tech |