ரிசர்வ் வங்கி அறிவித்த ஆறுமாத கடன் தவணை இன்றுடன் முடிவடைவதாக அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால், குடும்பங்களின் பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர். எனவே வங்கிகளில் வாங்கிய கடன் மற்றும் பொருட்கள் மீதான கட்டணங்கள் உள்ளிட்டவற்றை வசூலிக்க கூடாது எனவும், அனைத்திற்கும் கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் சமீபத்தில் […]
