முதன் முறையாக அரிய வகை மண் நுண்ணுயிரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகம் அமைந்துள்ளது. இந்நிலையில் மிகவும் அரிதான புதிய நுண்ணுயிரியை ஆராய்ச்சியாளர்கள் மண்ணிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறும் போது ஒரு மீட்டர் நீளம் உடைய இந்த மண் பூச்சி இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் கிடையாது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழ்நாட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூச்சி இனத்திற்கு பயோனிச்சியூரஸ் தமிழன்சிஸ் […]
