அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பூம்பூம் மாட்டுக்காரர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி பேரூராட்சி பகுதியில் பழைய பேருந்து நிலையம் மற்றும் திரவுபதியம்மன் கோவில் போன்ற பல இடங்களில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன்பாக பரதராமி சாலையில் அரசு வீட்டுமனை வழங்கப்பட்டிருக்கிறது. அதில் அவர்கள் துணியால் கூடாரம் அமைத்து வசித்து வந்திருக்கின்றனர். இதனை அடுத்து அவர்களுக்கு இது வரை மின்சார வசதி செய்யப்படவில்லை எனவும், ஆழ்துளை […]
