Categories
மாநில செய்திகள்

பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர், ‘ தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம பூஷன் விருதினைப் பெறும் வேணு சீனிவாசன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். பத்மஸ்ரீ விருதினைப் பெறும் லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ், எஸ். ராமகிருஷ்ணன், காலீ ஷாபி மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி மற்றும் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். […]

Categories
தேசிய செய்திகள்

போராடும்போது அகிம்சை வழியை பின்பற்ற வேண்டும் – குடியரசுத் தலைவர் அறிவுரை

நல்ல காரணங்களுக்காக போராடும் இளைஞர்கள் அகிம்சை வழியைப் பின்பற்ற வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுரை வழங்கியுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவது வழக்கம். நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில், “சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றின் அடிப்படையில் நவீன இந்தியா இயங்கிவருகிறது. மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. அடிப்படையில் மக்களால்தான் இந்த அமைப்பு இயங்குகிறது. குடியரசை […]

Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..!!

 71 ஆவது குடியரசு தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் போர் நினைவிடத்தில்  நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடியுடன் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர். குடியரசு தினத்தில் தேசிய […]

Categories

Tech |