1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று இருந்தாலும், இந்தியாவிற்கு என்று நிரந்தர அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்தது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தான், இந்த நாளை இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.இதேநாளில் இந்தியா போன்று மேலும் பிற நாடுகளும் அரசு விழாக்களை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவுகள் ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக பிரிட்டிஷ் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூறும் விதமாக ஜனவரி 26ம் […]
