வேல்ஸில், “இளவரசர் தேவையில்லை” என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வேல்ஸின் தலைநகர், Cardiff, Aberdare மற்றும் Swansea போன்ற நகர்களில், “இளவரசரான சார்லஸின் புகைப்படத்தை வெளியிட்டு, “இளவரசர் எங்களுக்கு தேவையில்லை”, “அரச குடும்பத்தின் ஆட்சி பிரிட்டனுக்கு கேடு”, “சுற்றுலாவிற்கும் நல்லது இல்லை”, நாட்டிற்கு அரச குடும்பத்தினரால் வருடந்தோறும் 345 மில்லியன் பவுண்டுகள் செலவாகிறது. இந்த பணத்தை வைத்து, செவிலியர்கள் சுமார் 13,000 பேருக்கு சம்பளம் வழங்கலாம் என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. […]
