படத்தில் ஹீரோயினியாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறி, என்னை பலாத்காரம் செய்து விட்டார் என்று இளம் நடிகை ஒருவர் பிரபல இயக்குனர் மீது புகார் கொடுத்துள்ளார். மலையாளத்தில் பிரபல இயக்குனர் கமல், தமிழ் மொழியில் பிரசாந்த், ஷாலினி வைத்து பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தை இயக்கியுள்ளார். மலையாள மொழியில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், பிருத்விராஜ், திலீப் ஆகிய முன்னணி ஹீரோக்கள் வைத்து 45-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாடி இவரின் இயக்கத்தில் […]
