மின் மோட்டார் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெங்காநல்லூர் ஊராட்சியில் நரிமேடு பகுதியில் மின் மோட்டார் பழுதானது. இதன் காரணத்தால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் மின்மோட்டார் பழுதை நீக்குவதற்காக தங்கேஸ்வரன் என்பவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா பழுதை சரி செய்யுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து மின் மோட்டார் பழுது பார்த்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக எலக்ட்ரீசியன் தங்கேஸ்வரன் […]
