ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகனங்கள் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் வரும் மார்ச் மாதம் வரை நீட்டிக்க படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாகவும் , பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடும் நடவடிக்கையாகவும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சகம் […]
