Categories
டெக்னாலஜி

சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்பட்டதா….? ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் புதிய அப்டேட்…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்….!!!!

apple iphone 14 series சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இவ்வேளையில் அந்த மாடல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவலில் apple iphone 14 series மாடலின் சிம் கார்டு ஸ்லாட் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் 2022 iphoneகளில் பல புது டிசைன் வழங்கப்பட இருக்கும் இந்த தருவாயில் ஆப்பிள் இதே மாடல்களில் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. iphone […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

30 மணி நேரம்… நெஞ்சில் சிக்கியிருந்த கத்தியை… அகற்றி சாதித்த மருத்துவர்கள்..!!

கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் உடலில் 30 மணி நேரம் சிக்கியிருந்த கத்தியை அகற்றி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொட்ட ராஜா நகரில் வசித்து வருபவர் பால்ராஜ். இவருக்கு மல்லிகா(40) என்ற மனைவி உள்ளார்.. இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மல்லிகாவை ஒரு நபர் கத்தியால் ஓங்கி குத்தியுள்ளார். அந்த கத்தி 7 அங்குலம் இருந்ததால் அவருடைய நெஞ்சு பகுதியில் பாய்ந்தது. இதனால் மல்லிகா […]

Categories
உலக செய்திகள்

3 லிட்டர் பெட்ரோலிய ஜெல்லி… பாப்பாயி பைசெப்ஸ் வேண்டும்… விபரீத ஆசை வினையில் முடிந்தது..!!

குத்துச்சண்டை வீரர் கிரிலின் விபரித ஆசையால் வைக்கப்பட்ட பெட்ரோலிய ஜெல்லியால் நிரப்பட்ட போலி பாப்பாயி பைசெப்ஸ் உயிருக்கு பயந்து அகற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். ரஷ்யாவில் வசித்து வருகிறார் பிரபல குத்துச்சண்டை வீரர் கிரில் தெரெஷின் (Kirill Tereshin). இவருக்கு 24 அங்குல எண்ணெய் உட்செலுத்தப்பட்ட பைசெப்ஸ் வைத்து இருப்பார். இவர் பாப்பாயி பைசெப்ஸ் வேண்டும் என்னும் ஆசையில், சின்தோலுக்கு பதிலாக மலிவான வாஸ்லைன் போன்ற பெட்ரோலிய ஜெல்லியை மூன்று லிட்டர் எற்றியுள்ளார். சின்தோல் தான் பெரிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ட்விட்டர் பக்கத்தில் காவலாளி என்ற பெயரை நீக்கிய மோடி..!!

பிரதமர் மோடி ட்விட்டரில் தன் பெயருடன் சேர்த்திருந்த காவலாளி என்ற பெயரை நீக்கியுள்ளார்.  பிரதமர் மோடி தேர்தல் தொடங்கியதும் நான் காவல் காரன் என்று ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து ட்விட்டரில் சவ்க்கிதார் (காவலாளி) மோடி என மாற்றினார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதை தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மோடியை போலவே தங்கள் பெயருடன் அந்த பெயரை சேர்த்தனர். தற்போது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பாஜக 351 […]

Categories

Tech |