சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் பூந்தமல்லி சாலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தற்கொலை செய்துகொள்வதாக பெண்கள் மிரட்டல் விடுவதால் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 11 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி இந்து அறநிலையத்துறை இறை ஆணையர் கவிமணி கடைகளை அகற்ற உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை […]
