Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல்….உடனடி நிவாரணம்…!!!

வீட்டு வைத்தியம் மூலம் தொண்டை கரகரப்பு, ஜலதோஷம் என அனைத்திற்கும் எளிதில் தீர்வு காணலாம். தொண்டை கரகரப்பு, வரட்டு இருமல், தொண்டையில் கிருமி தொற்று  இருந்து மூச்சுவிடவே ரொம்ப கஷ்டப் படுகிறார்கள் அப்படி என்றால் இந்த ஒரு வீட்டு வைத்தியத்தை அந்த ஆரம்ப முறையிலேயே எடுத்துக்கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் தொண்டையில் இருக்கக்கூடிய அந்த கிருமித் தொற்று அனைத்தும் முழுமையாக நீங்கி விடும். இது வீட்டில் நார்மலா இருக்க கூடிய பொருட்களை வைத்து செய்யலாம். இது எந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்று புண் குணமாக 5 எளிய தீர்வுகள்..!!

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் புண் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் சரி செய்வதற்கு 5 எளிய தீர்வுகள் உள்ளது. சாப்பிடாமல் இருப்பதாலும்,  மிக காரமான உணவுகளை சாப்பிடுவதாலும், உடல் சூடு அதிகரிப்பதாலும் வயிற்றில் புண் ஏற்படுகின்றன. இந்த வயிற்று புண் மிகுந்த வலி உண்டாக்க கூடியது. எனவே இதற்கு உடனடி சிகிச்சை அவசியமாகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண சில வழிமுறைகள் உள்ளது. அதிமதுரம்: அதிமதுரம் ஒரு பயனுள்ள ஆயுர்வேத மருந்து. இது ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லையா.? அதற்கான மருந்து உங்க வீட்டிலேயே இருக்கு..!!

பலருக்கும் இருக்கக்கூடிய பெரிய பிரச்சனைகளில் வாயு தொல்லை ஒன்றாகும். அவற்றை சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி அறியலாம். 1. வாயுவினால் ஏற்பட கூடிய வயிற்று வலிக்கு கொஞ்சமாக பெருங்காயத்தை நெய்யில் பொரித்து சாப்பிடுங்கள். 2. இரண்டு வெற்றிலையுடன் நான்கு பல் பூண்டு, நான்கு மிளகு சேர்த்து, மை போல அரைத்து சாப்பிடுங்கள். மோர் குடியுங்கள். இதனால் வாயு மற்றும் வயிற்றுப் பொருமல்  விரைவில் குணமாகிவிடும். 3. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றும் வாயுப்பிடிப்பிற்கு ஒரு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

36 வயது கடந்த பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்..!!

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் நீரழிவு போன்ற நோய்களால் தான் பாதிக்கப்டுகிறார்கள். அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பார்ப்போம். 30 வயதை கடந்து விட்டாலே, உடல்நிலையில் அக்கறை தேவை. வயது கடந்தபின் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப அவசியம். அதோடு சீரான உணவு பழக்கமும், ஆரோக்கியமான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம். தற்போது சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு  உணவு கட்டுப்பாடு மிகவும் […]

Categories
ஆன்மிகம் இந்து

பல்லி விழும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.. முன்னோர்களின் சாஸ்திரம்..!!

பல்லி விழும் பலன்கள் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். பல்லி நம் உடலில் எந்தெந்த பகுதிகளில் விழுந்தால் என்னென்ன பிரச்சனைகள், நன்மைகள் நடக்கப்போகிறது, அப்படி விழுந்து விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது பல்லி ஒரு சில செய்திகளை நம்மிடம் சொல்வதற்காக அடிக்கும் என்று சொல்லுவார்கள். அது தேவர்களுக்கும், தேவலோகத்தில் உள்ள விஷயங்களை கூட சொல்லும். அதாவது தெய்வத்திற்கும் அந்த பல்லிக்கும் தொடர்பு உண்டு. நம் முன்னோர்கள் கூட பல்லி வடிவில் நமக்கு […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முகப்பருக்கள் எதனால் ஏற்படுகிறது..? காரணம் என்ன..?

  டீன் ஏஜினருக்கு  முகப்பருக்கள் ஒரு முடிவில்லா பிரச்சனையாக இருக்கிறது. பல்வேறு வகையான சோப்புகளையும், க்ரீம்களையும், பயன்படுத்தினாலும்  கூட இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.  மனஉளைச்சலும், தாழ்வுமனப்பான்மையும், நம்மை தாக்குகிறது.  வெளியில் செல்லும் போதும், பொது நிகழ்ச்சிகள், விேசஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் போதும் முகப்பருவால் நாம் சங்கடத்திற்கு உள்ளாகிறோம். முகத்தில் உள்ள சில பருக்கள் வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். அந்த பருக்கள் மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுத்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் பல பிரச்சனைகள்…. எளிதாக சரி செய்யலாமா? இதோ உங்களுக்காக…!!!

குளிர்காலத்தில் சளி இருமலுக்கு சிறந்த மருத்துவம்: குளிர்காலத்தில் தொண்டையையும், மார்பகத்தையும் சளியும், இருமலும் ஆக்கிரமிக்கும். அதிகாலை பொழுதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பால் சுவாச கோளாறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பனித்தாக்கத்தில் இருந்து சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே தீர்வு காணலாம். அவை குறித்து பார்ப்போம். சளி தொந்தரவுக்கு, தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக இருக்கும். அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. அது தொண்டையில் ஏற்படும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குடல் புழுக்களை வெளியேற்ற இதை செய்யுங்க ….!!!

தேவையான பொருட்கள் : இஞ்சி – 1 துண்டு தேன் – சிறிது தண்ணீர் –  1  கப் செய்முறை : பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தேன் கலந்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் வெளியேறி விடும் … தேவையற்ற இடுப்பு சதை , வயிற்று சதை கரைய இதை குடிங்க ..!!!    

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை 2 வாரங்கள் பயன்படுத்தினால் கருவளையம் காணாமல் போகிறது …

தேவையான பொருட்கள் : மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் தயிர் –  1/2  ஸ்பூன் கடலை மாவு –  1/4 ஸ்பூன் செய்முறை : மஞ்சள் தூள்  ,  தயிர்  , கடலை மாவு  மூன்றையும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும் .  பின் இதனை கருவளையங்களின் மீது மசாஜ் செய்து  10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் .  இப்படி இரண்டு வாரங்கள் செய்து வர கருவளையம் மறைவதை காணலாம் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செரிமான பிரச்சனையை சரிசெய்யும் ஓமம் டீ!!!

செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ செய்வது எப்படி…  தேவையான பொருட்கள் : கிரீன் டீ –  1  டீஸ்பூன் ஓமம் –  1/4  டீஸ்பூன் பனங்கற்கண்டு – தேவையான அளவு செய்முறை :   முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து  அதில்  கிரீன் டீ, ஓமம்  சேர்த்து கொதிக்கவிட வேண்டும். டீ மற்றும் ஓமத்தின் சாறு இறங்கியதும் வடிகட்டி  கொள்ள வேண்டும். பின்   தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் ஆரோக்கியமான  ஓமம் டீ […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகப் பருக்களை நீக்க…..

முகப் பருக்களை நீக்க உதவும் எளிமையாக வழி முறைகள் சில … முட்டையின் வெள்ளைக் கருவுடன்  சிறிது  பயிற்றம்பருப்பு மாவு கலந்து முகத்தில் தடவி  காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும் .  இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும். அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் பரு  மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்துவிடும்.   ஆரஞ்சு பழச்சாறை,  முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற விட்டு  பிறகு துடைத்து விட்டால் நல்ல பலனை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ..!!! ஆண்களே பயன்படுத்திப் பாருங்க ..!!

இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும்  சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் . கடலை மாவில் தயிர்  சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி  வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு  அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து  பேஸ்ட்டாக்கி  கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும்.   புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பொடுகுத் தொல்லையா….. கவலையை விடுங்க ..!!!

பொடுகுத் தொல்லையிலிருந்து விடு பட சில எளிமையான வழிமுறைகளை இங்கே காணலாம் . எலுமிச்சையில் சிட்ரிக்  அமிலம்  நிறைந்துள்ளது .இது  தலையில்  உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுடையது .அதனால் நமது தலையானது நல்ல ஆரோக்கியம் பெறும் .குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளிப்பது சிறந்தது . தேங்காய் எண்ணெய் தலைக்கு  ஈரப்பசையூட்டி முடிக்கு நல்ல ஊட்டம் தரும் . வெந்தயத்தை  ஊற வைத்து  , தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதவெடிப்பு பிரச்சனையா ….. எளிதில் குணமாக்கலாம் ..!!!

பாதவெடிப்பிலிருந்து விடுபட எளிதான சில வழிமுறைகளை இங்கே காணலாம் . மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து  வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவினால்  பித்தவெடிப்பு நீங்கும்.தினமும் பாதங்களை மிதமான […]

Categories

Tech |