கொரோனோவுக்கு மற்றோரு மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிக் குளோரோக்குவின் போலவே ரெம்டெசிவிர் மருந்தும் நல்ல பலனைத் தருவதாக உலக சுகாதார நிறுவனமும், பல்வேறு நாடுகளும் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியாவிற்கு கொடுக்கும் ஹைட்ராக்ஸிக் குளோரோக்குவின் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. கடுமையான காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் பாதிக்கப்படுபவர்களுக்கு இது நல்ல பலனை கொடுத்தாலும் பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் இதனை கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
