மேஷ ராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் இன்று மாறுவார்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் அனுபவம் மிக்க பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். ஆபரணங்கள் வாங்க கூடிய யோகங்களும் உண்டாகும். கட்டிடம் கட்டும் பணி தொடரும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவரின் ஆதரவால் வெற்றிகளும் கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் பரிபூரணமாக கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு […]
