வாயுத்தொல்லையால் எவ்வளவு தான் அவதிப்படுவார்கள்.. அதாங்க உங்களுக்காக எளிமையா ஒரு டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க..! நிறைய பேருக்கு வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல், வயிறு குத்துவது, தொடர் ஏப்பம், வாயு வெளியேற்றம் இன்மை, இதுபோன்ற பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுவார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்றால் செரிமானத்தின் போது உதவக்கூடிய வாயுதான். இந்த வாயு உடலில் அதிகமாகும் பொழுது தான், வாயுத்தொல்லை பிரச்சனை உருவாகிறது. குறிப்பாக உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை செய்பவர்கள் தான் இந்த வாயுத் தொல்லை […]
