Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்திற்கு செக்….! அதிர்ச்சியில் ரசிகர்கள் …..!!

தல அஜித் நடித்துள்ள வலிமை படம் கொரோனா பிரச்சனையால் ரிலீசாவது தள்ளிப்போய் விட்டது. தல அஜித்தின் பிரமாண்ட நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் வலிமை. இந்த படத்தின் மீது தல ரசிகர்கள் எண்ணற்ற எதிர்பார்களுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிவடைந்துள்ளது. மீதி இருக்கும் படத்தின் காட்சிகள் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வராது என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் வலிமை 2021 […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

வெளியானது ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தீம் பாடல்!

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வரிசையில் விரைவில் வெளிவரவிருக்கும் ’நோ டைம் டு டை’ திரைப்படத்தின் தீம் பாடல், அமெரிக்க பாப் இசை உலகின் பிரபலம் பில்லி ஈலிஷ் இசையில் தற்போது வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வரிசையில் 25ஆவது திரைப்படமாக வெளிவரவிருக்கும் ’நோ டைம் டு டை’-இன் தீம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க பாப் இசை உலகின் பிரபலம் பில்லி ஈலிஷ், இந்தத் தீம் பாடலுக்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதுமுள்ள ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ஜி.பி.பிரகாஷ்-ஷின் புதிய படம்” ஹர்பஜன் சிங் வெளியிடுகிறார்….!!

ஜி.பி.பிரகாஷ்-ஷின் புதியப்படத்தின் பெயர் மற்றும் முதல் காட்சிக்கான போஸ்டரை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த ஜிவி பிரகாஷ் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பெஸ்ட் டிபியூட் ஆக்டர் என்ற விருதினையும் பெற்றார். தற்போது ஜிவி பிரகாஷ் , சித்தார்த் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன்  விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சதீஷ் குமார் இயக்கத்தில் […]

Categories

Tech |