பிரபு தேவா நடிப்பில் உருவாகியிருக்கும் பொன் மாணிக்கவேல் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என பன்முக கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கியுள்ளார். பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். மேலும் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் […]
