விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று எவருக்கும் வாக்குறுதிகளை மட்டும் தரவேண்டாம், தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகும், தொந்தரவைக் கொடுக்கும். முக்கியமான செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். சீரான ஓய்வு, உடல் நலத்தை பாதுகாக்க உதவும். இன்று தொழில் வியாபாரத்தில் நன்றாகவே நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும். வீண் செலவு மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மனதில் […]
