குடும்பத்தினருடன், நண்பர்களுடன், காதலன், காதலியுடன் சண்டை ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடே 21 நாட்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான வீடுகளில், மனஉளைச்சலால் கணவன், மனைவி குடும்பத்தாரோடு கடுமையான சண்டை என்பது நிலவிவருகிறது. பொதுவாக சண்டைகள் எப்படி உருவாகிறது என்று உற்று நோக்கினால், குடும்பத்திலுள்ள ஒரு நபரிடம் குறை கண்டு அந்த குறையை கூறி திட்டுவதில் ஆரம்பித்து சண்டை விஸ்வரூபம் […]
