ரிஷப ராசி அன்பர்களே…!!!! இன்று உங்களுக்கு தொடர்பு இல்லாத பணி கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும். செயல்களில் முன் யோசனை அவசியம். தொழில் வியாபாரம் செழிக்க நண்பர்கள் உதவிகளை செய்வார்கள். கூடுதல் செலவுகள் கொஞ்சம் ஏற்படலாம். பெண்கள் நகையை இரவில் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். இன்று ஏகப்பட்ட போட்டிகள் உங்களுக்கு இருக்கும் போட்டிகளை சமாளிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அவசரப்படாமல் நிதானமாக காரியங்களை மட்டும் செய்யுங்கள், அது போதும். மனதில் அமைதி இருக்கும் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தையும் செய்து […]
