Categories
தேசிய செய்திகள்

துர்கா பூஜையன்று…. ”90 வயது மூதாட்டி பலாத்காரம்”…. 2 இளைஞர்கள் வெறிச்செயல் …!!

வடக்கு திரிபுரா மாவட்டத்தில் காஞ்சன்பூர் பகுதியின் பரால்டி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 90 வயது மூதாட்டியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவி  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று துர்கா பூஜை என்பதால் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 35 வயதான அன்ஜன் நாமா என்பவனும் அவனுடைய நண்பனும் நள்ளிரவில்  மூதாட்டியின்   வீட்டிற்குள் நுழைந்து. 90 வயது மூதாட்டியை  பாலியல் பலாத்காரம் செய்தவிட்டு சென்றுள்ளனர். பின்னர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநங்கையின் திருமணம் பதிவு..!

குனியமுத்தூரைச் சேர்ந்த இளைஞருக்கும், திருநங்கைக்கும் நடைபெற்ற திருமணம் பதிவு செய்யப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்ட மாற்றுப் பாலின திருமணம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26) என்ற இளைஞர், சுரேகா என்ற திருநங்கையை காதலித்து 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கவுண்டம்பாளையம் பிரிவுப் பகுதியில் உள்ள ஸ்ரீ பரஞ்சோதி மாரியம்மன் கோயிலில் அவர்களின் திருமணம் நடந்துள்ளது. இருவரும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தற்போது வசித்து […]

Categories

Tech |