நிரவ் மோடி சார்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்குத் தப்பிச்சென்றவர் வைர வியாபாரி நிரவ் மோடி.இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்துமாறு இந்திய அரசு வைத்திருந்த வேண்டுகோளின் படி லண்டனில் கடந்த மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது லண்டனின் வாண்டஸ்வொர்த் சிறையில் […]
