கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூடு, நீர் எரிச்சல், நீர் குத்தல், கண் எரிச்சல்,அல்சர்,போன்ற பிரச்சனைகள் தீர எளிய வீட்டு வைத்தியம்…! சிலருக்கு இயல்பாகவே உடல் சூடு அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைவதால், சூடு மேலும் அதிகரிக்கக்கூடும். இதனால் அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள்தான் வெளிப்படுத்தும். கண்கள் சூடாக இருப்பது போல் உணர்தல், […]
