அமெரிக்காவை சேர்ந்த உயரம் குறைந்த மனிதர் ஒருவர் கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். உலகில் குள்ளமாக இருக்கும் பலரும் தங்களால் எதுவும் முடியாது என்ற மன நிலைக்கு தள்ள ப்படுகின்றனர். அப்படி இருக்கும் சூழலில் கூடைப்பந்து போட்டியில் உடல் வளர்ச்சி குறைந்த ஒருவர் பங்கேற்று அசத்தி வருவது அனைவருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீஸ் டர்னர் (Reese Turner). இவர் குள்ளமாக இருந்தாலும் கூடைப்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். இவரின் உயரம் […]
