காரில் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த அமமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டத்திலுள்ள கங்களாஞ்சேரி ரயில்வே கேட் பகுதியில் மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு காரை ஓட்டியவரிடம் விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர் அமமுக வைச் சேர்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி […]
