மேஷம் ராசி அன்பர்களே, இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதிய வாகனங்கள் வாங்க திட்டம் தீட்டுவீர்கள். வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வது ரொம்ப சிறப்பு. இன்று எந்த ஒரு வேலையையும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளை செய்வார்கள். நண்பர்கள் மூலம் புதிய வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்களில் இருந்த தடைகள் விலகி செல்லும். […]
