இந்திய நிறுவனமான கியா தனது கேரன்ஸ் எம்.பி.வி மாடலை தற்போது இந்திய சந்தையில் ரிகால் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த காரை ரிகால் செய்வதற்கு காரணம் குறித்த மாடலில் உள்ள காற்றுப்பை மென்பொருளில் பிழை கண்டறியப்பட்டதே ஆகும். இந்தப் பிழையானது காரின் எத்தனை யூனிட்களில் ஏற்பட்டிருக்கிறது என்ற விவரங்களை இன்னும் கியா நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் காரில் ஏற்பட்டிருக்கும் பிழை சாப்ட்வேர் மூலம் அப்டேட் செய்யப்படும். இந்த அப்டேட்டுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதையும் கியா […]
