அதிக வெப்பத்தினால் முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சீனாவில் கொளுத்தும் வெயில் காரணமாக முட்டை விலை கடுமையாக அதிகரித்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது. அந்நாட்டில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வெப்பமான நாட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருப்பதால் கோழிகள் குறைவாகவே முட்டையிடுகின்றன என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் காலநிலை மாற்றம் காரணமாக வானிலை அடிக்கடி மாறி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் சீனாவின் பல முக்கிய நகரங்கள் இந்த […]
