அகிம்சையை கொள்கையாக ஏற்று அறவழியில் போராடி சுதந்திரம் எனும் 200 ஆண்டு கனவை நனவாக்கிக் கொடுத்த இரும்பு நெஞ்சம் கொண்ட ஆளுமை மகாத்மா காந்தி. அன்பை கொடுத்தால் பதிலாக அன்பே கிடைக்கும் என்ற பழமொழியை பொய்யாக்கி துப்பாக்கி குண்டை பரிசாக பெற்ற மகாத்மா காந்தி கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து விரிவாக காண்போம். நாடு சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கி சரியாக ஆறு மாதம் தான் ஆகியிருந்தது. 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி ஒரு மாலை வேளை […]
