ரியல்மி நிறுவனத்தின் 256 ஜிபி மெமரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆனது. ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட் போன்னானது சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் 256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக புதிய வேரியண்ட்டானது சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு […]
