Categories
அரசியல்

இவ்வளவு சின்ன லேப்டாப்பா…..? realme book slim intel i5-யின் சிறப்பு அம்சங்கள்….

பிரபல நிறுவனமான realme நிறுவனத்தின் realme book slim intel i5 யின் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த realme book slim intel i5 லேப்டாப் ஆனது 14-இன்ச் பேனலைக் கொண்டுள்ளது. இந்நிலையில் 15.5mm தடிமன் கொண்ட இந்த லேப்டாப் 1 கிலோ 300 கிராம் எடையை கொண்டுள்ளது. இதனுடைய விசைப்பலகை அளவு 1.3mm ஆகும். மேலும் இதனுடைய டிஸ்பிளேவை பொறுத்தவரையில் 14 இன்ச் லேப்டாப் 3:2 விகிதத்தில் உள்ள நிலையில் 2k […]

Categories

Tech |