ரியல் எஸ்டேட் அதிபரை இரும்பு கம்பியால் 2 வாலிபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் லட்சுமப்பா என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தனக்கு நிலம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு லட்சுமப்பா முகளை பள்ளியில் இருக்கும் எல்லம்மா கோவில் அருகே வருமாறு அந்த மர்மநபரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் லட்சுமப்பா தான் கூறியிருந்த எல்லம்மா கோவில் அருகே […]
