பணத்தை சேமிப்பதற்கு தொடர் வைப்பு நிதி ஆனது சிறந்த ஒன்றாகும். பணத்தை சேமிக்க முடியாத நிலை மற்றும் மாத வருமானத்தில் ஒரு சிறிய குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க இந்த RD கணக்கு தொடங்குவதன் மூலம் சேமிக்கலாம். மேலும் இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் செயலியை பயன்படுத்தி வந்தால் ஆன்லைன் மூலமாக தொடர் வைப்பு நிதியை சேமிக்கலாம். அப்படி இல்லையெனில் நாம் விரும்பிய தபால் அலுவலகம் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கேஒய்சி ஆவணங்கள் மற்றும் டெபாசிட் சமர்ப்பிப்பதன் […]
