மிதுனம் ராசி அன்பர்களே, இன்று வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை இன்று சந்திப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும். வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனையும் தோன்றும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு நீங்கள் இன்று முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களில் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் […]
