சென்னை ராயபுரம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொடர்பான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திலே சென்னையில் தான் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 35 குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது இதுகுறித்து ஜூன் 15ம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த […]
