பி.எஸ்.என்.எல் நிறுவனம் ப்ரீபெய்ட் சிம் கார்டு ஏப்ரல் 20 வரை ரீசார்ஜ் செய்யாமலேயே செயல்படும் என்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளது. இதனால் கடைகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டு வீழ்ச்சியை நோக்கி […]
