தேனியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த துணைமுதல்வர் ops மகனின் காரை தாக்கியதாக கூறி 43 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்றைய தினம் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்புரையாற்றவும் துணைமுதல்வர் ops மகனும், அப்பகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றார். விழாவிற்கு அவர் வருவதை அறிந்த முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அவர் வாக்களித்ததை […]
