பிரதமர் மோடி வருகின்ற ஜூன் 9_ஆம் தேதி இங்கை செல்ல இருப்பதாக அந்நாட்டு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் பொறுப்பை பெற்று நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றார். அவருக்கு இந்திய குடியரசு தலைவர் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 9-ம் தேதி […]
