Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடையாளம் தெரியாத லாரி…. முத்திரை பதித்த ரேஷன் அரிசி…. போலீஸ் விசாரணை…!!

ரேஷன் அரிசி மூட்டைகளோடு நின்று கொண்டிருந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புறவழிச்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்த அந்த லாரியை சிலர் நோட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த திண்டிவனம் தனிப்பிரிவு காவலர் ஆதி சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை சோதனை செய்துள்ளார். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருந்த மூட்டைகளில் அரசு முத்திரை பதிக்கபட்டிருந்ததை பார்த்துள்ளார். மேலும் மர்ம நபர்கள் இந்த லாரியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நூதன முறையில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்….!!

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை நூதன முறையில் கடத்திய லாரியை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியை கேரள எல்லையான கோபாலபுரம், கோவிந்தாபுரம், நடுபுநி மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சில சமூக விரோதிகள் கடத்துகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் காவல் துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர் இந்நிலையில், நேற்று கோபாலபுரம் சோதனைச்சாவடியில் டாரஸ் லாரியை தாலுகா காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் லாரியின் […]

Categories

Tech |