சினிமா பாணியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரியத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கடத்தி வந்துள்ளார். ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தி மற்றும் சிலரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் […]
