கடந்த சில நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் இந்தியா எந்த ஒரு நாட்டுக்கும் சாதகமாக செயல்படாமல் உள்ளது. ஏன் எந்த ஒரு நாட்டிற்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம்… ஏனென்றால் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே நல்ல நட்புறவு உள்ளது. அது ஒரு காரணமாக இருந்தாலும் மறுபுறம் 1971 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. அந்த […]
